3-ஐதராக்சிபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3-ஐதராக்சிபென்சால்டிகைடு
3-hydroxybenzaldehyde.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிபென்சால்டிகைடு
வேறு பெயர்கள்
மெ-ஐதராக்சிபென்சால்டிகைடு; மெ-பார்மைல்பீனால்; 3-பார்மைல்பீனால்
இனங்காட்டிகள்
100-83-4 Yes check.svgY
ChEBI CHEBI:16207 Yes check.svgY
ChEMBL ChEMBL243816 Yes check.svgY
ChemSpider 21105795 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C03067 Yes check.svgY
பப்கெம் 101
பண்புகள்
C7H6O2
வாய்ப்பாட்டு எடை 122.12 g·mol−1
தோற்றம் இலேசான படிகங்கள்
உருகுநிலை
கொதிநிலை 191 °C (376 °F; 464 K) (50 மி.மீ.பாதரசம்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

3-ஐதராக்சிபென்சால்டிகைடு (3-Hydroxybenzaldehyde) என்பது C7H6O2 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐதராக்சிபென்சால்டிகைடின் மூன்று மாற்று வடிவங்களில் இச்சேர்மமும் ஒன்றாகும்.

தயாரிப்பு[தொகு]

3-நைட்ரோபென்சால்டிகைடிலிருந்து நைட்ரோ தொகுதி ஒடுக்கம், அமீன் சேர்மத்தை ஈரசோனியம் ஆக்கல் மற்றும் நீராற்பகுத்தல் என்ற வரிசைமுறையில் 3-ஐதராக்சிபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது[1][2]

வளர்சிதை மாற்றம்[தொகு]

3-ஐதராக்சிபென்சைல்-ஆல்ககால் ஐதரசன் நீக்கநொதியானது, 3-ஐதராக்சிபென்சைல் ஆல்ககால் மற்றும் நிக்கோடினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு பாசுபேட்டு|நி.அ.டை.பா.]] ஆகிய இரண்டையும் பயன்படுத்தி 3-ஐதராக்சிபென்சால்டிகைடு, நி.அ.டை.பா.ஐ. மற்றும் H+அயனி முதலானவற்றை உற்பத்தி செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. m-HYDROXYBENZALDEHYDE, Organic Syntheses, Coll. Vol. 3, p.453 (1955); Vol. 25, p.55 (1945)
  2. m-METHOXYBENZALDEHYDE, Organic Syntheses, Coll. Vol. 3, p.564 (1955); Vol. 29, p.63 (1949)