3-நைட்ரோபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3-நைட்ரோபென்சால்டிகைடு[1][2]
Skeletal formula of 3-nitrobenzaldehyde
Ball-and-stick model of the 3-nitrobenzaldehyde molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-நைட்ரோபென்சால்டிகைடு
வேறு பெயர்கள்
m-நைட்ரோபென்சால்டிகைடு
பண்புகள்
C7H5NO3
வாய்ப்பாட்டு எடை 151.12 g·mol−1
தோற்றம் மஞ்சள் மற்ரும் பழுப்பு நிற படிகங்கள் அல்லது மணிகள்
உருகுநிலை
கொதிநிலை 164 °C (327 °F; 437 K) 23 மி.மீ பாதரசத்தில்
16.3 மி.கி/மி.லி
இனங்காட்டிகள்
99-61-6 Yes check.svgY
ChEMBL ChEMBL238132 Yes check.svgY
ChemSpider 7169 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7449
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது, சக்திவாய்ந்த சடுதிமாற்றி
R-சொற்றொடர்கள் R20 R21 R22
S-சொற்றொடர்கள் S26 S28
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

3-நைட்ரோபென்சால்டிகைடு (3-Nitrobenzaldehyde) என்பது C7H5NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் அரோமாட்டிக் சேர்மமாகும். அரோமாட்டிக் ஆல்டிகைடின் மெட்டா நிலையில் ஒரு நைட்ரோ தொகுதியை இச்சேர்மம் கொண்டிருக்கிறது. பென்சால்டிகைடுடன் நைட்ரிக் அமிலம் சேர்ப்பதால் நிகழும் ஒற்றை நைட்ரோ ஏற்ற வினையில் முதல்நிலை விளைபொருளாக 3-நைட்ரோபென்சால்டிகைடு உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

பென்சால்டிகைடை நைட்ரோ ஏற்றம் செய்வதன் மூலம் தொகுப்பு முறையில் 3-நைட்ரோபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது.பெரும்பாலும் இம்முறையில் மெட்டா நிலை மாற்று வடிவமே கிடைக்கிறது. பொதுவாக 19% ஆர்த்தோ வடிவம், 72% மெட்டா வடிவம் மற்றும் 9% பாரா மாற்று வடிவம் என்ற அளவுகளில் இத்தயாரிப்பு முறையின் விளைபொருள் விகிதம் காணப்படுகிறது[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 3-Nitrobenzaldehyde
  2. 3-Nitrobenzaldehyde MSDS
  3. Structure of Benzene, California State University Dominguez Hills