உள்ளடக்கத்துக்குச் செல்

2024 பஞ்சாப் மாகாணத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 பஞ்சாப் மாகாணத் தேர்தல்

← 2018 8 பிப்ரவரி 2024 அடுத்து →
பதிவு செய்த வாக்காளர்கள்73,207,896
 
தலைவர் அம்மத் அசார் ஹம்சா சபாஷ் அலீம் கான்
கட்சி பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) இஸ்தெக்கம் இ பாகிஸ்தான் கட்ச
தலைவரான
ஆண்டு
16 டிசம்பர் 2023 2018 08 சூன் 2023

பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்

நடப்பு முதலமைச்சர்

சௌத்திரி பெர்வேஷ் இலாஹி
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Q)



2024 பாக்கித்தான் பொதுத் தேர்தலுடன் பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கான 297 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்க 8 பிப்ரவரி 2024 அன்று பொதுத் தேர்தல்கள் நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்பு மற்றும் தேர்தல் அட்டவணையை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று வெளியிட்டது.[1]தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் இத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் அட்டவணை

[தொகு]

பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைக்கான 336 தொகுதிகளுக்கான தேர்தலை 8 பிப்ரவரி 2024 நடத்த தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று அறிவிக்கை அட்டவணை வெளியிட்டது. [2]

வரிசை எண் தேர்தல் நிகழ்வு அட்டவனை
1 தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல் 19 டிசம்பர் 2023
2 வேட்பு மனு தாக்கல் செய்தல் 20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை
3 வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல் 23 டிசம்பர் 2023
4 வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள் 24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023
5 வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல் 3 சனவரி 2024
6 வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல் 10 சனவரி 2024
7 திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல் 11 சனவரி 2024
8 வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் 12 சனவரி 2024
9 வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள் 13 சனவரி 2024
10 தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள் 8 பிப்ரவரி 2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
கட்சி பெற்ற வாக்குகள் தொகுதிகள்
பொது தனித்தொகுதி மொத்தம் +/−
வாக்குகள் % ± பெண இசுலாமிய சமய அல்லாதவர்
பாக்கித்தான் முசுலிம் லீக் (நவாஸ்) 137
பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு

[a]

116[3]
பாக்கித்தான் மக்கள் கட்சி 10
Pakistan Muslim League (Q) 8
Istehkam-e-Pakistan Party 1
Pakistan Muslim League (Z) 1
சுயேச்சை 22[3]
மற்றவர்கள்
Total 100% 297 66 8 371
Valid votes
Invalid votes
Votes cast/ turnout
Abstentions
Registered voters 73,207,896
Election Postponed in PP-266[4]
Source: Election Commission of Pakistan[5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pakistan Poll Body Issues Election Schedule After Court Ruling
  2. Sadozai, Irfan (2023-12-15). "ECP issues election schedule for Feb 8 general polls". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-15.
  3. 3.0 3.1 "Party Positions". Geo News. https://www.geo.tv/election/party-position. 
  4. Correspondent, A. (2024-02-03). "Rahim Yar Khan's PP-266 poll postponed as an aspirant dies". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-09.
  5. "General Elections 2024 - Punjab Assembly". www.elections.gov.pk (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-09.

குறிப்புகள்

[தொகு]
  1. Running as Independent candidates