2024 பலூசிஸ்தான் மாகாணத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 பலூசிஸ்தான் மாகாணத் தேர்தல்

← 2018 8 பிப்ரவரி 2024 அடுத்து →
← பலூசிஸ்தான் சட்டமன்றத் தொகுதிகள்
பதிவு செய்தோர்5,371,947
 
தலைவர் காலித் உசைன் மக்சி மௌலானா அப்துல் வாசி
கட்சி பலூசிஸ்தான் அவாமி கட்சி ஜாமியத் உலேமா இ இஸ்லாம் (F)
தலைவரான
ஆண்டு
-

 
தலைவர் அக்தர் மெங்கல் முனீர் அகமது பலூச்
கட்சி பலூசிஸ்தான் தேசியக் கட்சி (மெங்கல்) பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு
தலைவரான
ஆண்டு
30 டிசம்பர் 2007 14 ஏப்ரல் 2023

பலூசிஸ்தான் மாகணச் சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்

நடப்பு முதலமைச்சர்

அப்துல் குத்தூஸ் பிசென்ஜோ
பலூசிஸ்தான் அவாமி கட்சி




2024 பலூசிஸ்தான் மாகாணச் சட்டமன்றத் தேர்தல் 2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் 8 பிப்ரவரி 2024 அன்று நேரடித் தேர்தல் முறையில் நடைபெறுகிறது.[1] அன்றே வாக்கு எண்ணிக்கை துவங்கப்படுகிறது. பலூசிஸ்தான் சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 65. அதில் 11 இடங்கள் பெண்களுக்கும் மற்றும் 3 இடங்கள் இசுலாமியர் அல்லாதவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க 33 இடங்கள் தேவை.

தேர்தல் அட்டவணை[தொகு]

வரிசை எண் தேர்தல் நிகழ்வு அட்டவனை
1 தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல் 19 டிசம்பர் 2023
2 வேட்பு மனு தாக்கல் செய்தல் 20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை
3 வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல் 23 டிசம்பர் 2023
4 வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள் 24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023
5 வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல் 3 சனவரி 2024
6 வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல் 10 சனவரி 2024
7 திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல் 11 சனவரி 2024
8 வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் 12 சனவரி 2024
9 வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள் 13 சனவரி 2024
10 தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள் 8 பிப்ரவரி 2024

தேர்தல் முடிவுகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]