2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், 2024 சிந்து மாகாணச் சட்டமன்றத் தேர்தல் 8 பிப்ரவரி 2024 அன்று நடைபெறவுள்ளது.[1]சிந்து மாகாணம் 165 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட து. 29 இடங்கள் பெண்களுக்கும்; 9 இடங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க குறைந்தது 83 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.