2024 சிந்து மாகாணத் தேர்தல்
| |||||||||||||||||
பதிவு செய்தோர் | 26,994,769 | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||
சிந்து மாகாணச் சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம் | |||||||||||||||||
|
2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், 2024 சிந்து மாகாணச் சட்டமன்றத் தேர்தல் 8 பிப்ரவரி 2024 அன்று நடைபெறவுள்ளது.[1] சிந்து மாகாணம் 165 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட து. 29 இடங்கள் பெண்களுக்கும்; 9 இடங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க குறைந்தது 83 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
தேர்தல் அட்டவணை[தொகு]
வரிசை எண் | தேர்தல் நிகழ்வு | அட்டவனை |
---|---|---|
1 | தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல் | 19 டிசம்பர் 2023 |
2 | வேட்பு மனு தாக்கல் செய்தல் | 20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை |
3 | வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல் | 23 டிசம்பர் 2023 |
4 | வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள் | 24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023 |
5 | வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல் | 3 சனவரி 2024 |
6 | வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல் | 10 சனவரி 2024 |
7 | திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல் | 11 சனவரி 2024 |
8 | வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் | 12 சனவரி 2024 |
9 | வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள் | 13 சனவரி 2024 |
10 | தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள் | 8 பிப்ரவரி 2024 |
தேர்தல் முடிவுகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- 2024 பாக்கித்தான் பொதுத் தேர்தல்
- 2024 பலூசிஸ்தான் மாகாணத் தேர்தல்
- 2024 பஞ்சாப் மாகாணத் தேர்தல்
- 2024 கைபர் பக்துன்வா மாகாணத் தேர்தல்