2020 அதராசு கூட்டுக் கற்பழிப்பும் கொலையும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2020 ஹத்ராஸ் கூட்டு கற்பழிப்பு மற்றும் கொலை (2020 Hathras gang rape and murder) என்பது இந்திய நாட்டின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தில் முன்னேறிய மக்களில் உள்ள நான்கு பேர் கூட்டாகச்சேர்ந்து 19 வயதுடைய ஏழை விவசாயப்பெண்ணை 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி அன்று கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்கள். அப்பெண் காயங்களுடன் அலிகரில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் 20 செப்டம்பர் 2020 அன்று மரணமடைந்தார்.[1]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]