முன்னேறிய வகுப்பினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முன்னேறிய சாதி (forward caste), முன்னேறிய வகுப்பு, முன்னேறிய சமூகம், அல்லது பொது வகுப்பு) என்பது எந்த ஒரு சீர்திருத்தச் செயலாக்கத் திட்டங்களிலும் இடம் பெறாத மக்கள் குழுக்களைக் குறிப்பதற்கு என்று இந்தியாவில் பயன்படும் சொல் ஆகும். இத்திட்டங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் அமைகின்றன. முன்னேறிய வகுப்பினர் இந்திய மக்கள் தொகையில் 10 முதல் 18 விழுக்காடு வரை உள்ளனர்.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]