உள்ளடக்கத்துக்குச் செல்

2009 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

← 2004 16 ஏப்ரல் 2009, 23 ஏப்ரல் 2009 2014 →

அனைத்து (294) தொகுதிகளும்
வாக்களித்தோர்72.64%[1]
  Majority party Minority party Third party
 
தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி நா. சந்திரபாபு நாயுடு சிரஞ்சீவி (நடிகர்)
கட்சி இதேகா தெதேக பிரஜா ராஜ்ஜியம்
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி
தலைவரான
ஆண்டு
1994 1995 2008
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
புலிவெந்துலா குப்பம் திருப்பதி
முந்தைய
தேர்தல்
2004 2004 -
முன்பிருந்த தொகுதிகள் 185 47 0
வென்ற
தொகுதிகள்
156 92 18
மாற்றம் 29 45 18
விழுக்காடு 36.56% 28.12% 16.32%
மாற்றம் 2.00%[2] 9.47%[2] n/a (new party)

முந்தைய CM

ராஜசேகர ரெட்டி
காங்கிரசு

CM-elect

ராஜசேகர ரெட்டி
காங்கிரசு

2009 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 2009ல் இந்தியப் பொதுத் தேர்தலுடன் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தல் முதல்கட்டமாக ஏப்ரல் 16 லும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 23 தேதியும் நடைபெற்றது. மே 16ல் முடிவு அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியை கைப்பற்றியது. எனினும் முந்தைய தொகுதிகளின் எண்ணிக்கையை விட சற்று குறைவே. முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டியே மீண்டும் முதலமைச்சராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சிகள் பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை[தொகு]

கட்சி கொடி வெற்றிபெற்ற தொகுதிகள் தொகுதிகள் இழப்பு வாக்குகள் எண்ணிக்கை வாக்குகள் சதவிகிதம் மாற்றம்
இந்திய தேசிய காங்கிரசு 156 29 15,374,075 36.56% 2.00%
தெலுங்கு தேசம் கட்சி 92 45 11,826,483 28.12% 9.47%
பிரசா ராச்யம் கட்சி 18 18 6,820,845 16.22% 16.22%
தெலுங்கானா இராஷ்டிர சமித்தி 10 16 1,678,906 3.99% 2.69%
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 7 3 349,896 0.83% 0.22%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி 4 2 552,259 1.31% 0.22%
சுயேச்சை 3 8 1,922,258 4.57% 2.00%
பாரதிய ஜனதா கட்சி 2 0 1,192,898 2.84% 0.21%
லோக் சாத்தா கட்சி 1 1 757,042 1.80% 1.80%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 1 8 567,220 1.35% 0.49%
Source: Election Commission of India [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ECI Analysis - Assembly Election". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2009-10-13.
  2. 2.0 2.1 "Key Highlights of State Election of Andhra Pradesh, 2004" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.