2-மெத்தாக்சிபுரோப்பீன்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தாக்சிபுரோப்-1-யீன் | |||
வேறு பெயர்கள்
மெத்தில் ஐசோபுரோப்பீனைல் ஈதர்
ஐசோபுரோப்பீனைல் மெத்தில் ஈதர் | |||
இனங்காட்டிகள் | |||
116-11-0 | |||
ChemSpider | 7999 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 8300 | ||
| |||
UNII | 15WBG0JT6B | ||
பண்புகள் | |||
C4H8O | |||
வாய்ப்பாட்டு எடை | 72.11 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] | ||
அடர்த்தி | 0.753 g/mL[2] | ||
கொதிநிலை | 34 முதல் 36 °C (93 முதல் 97 °F; 307 முதல் 309 K)[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
2-மெத்தாக்சிபுரோப்பீன் (2-Methoxypropene) C4H8O என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஈதராக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. ஆல்ககால் பாதுகாக்கும் குழுவை அறிமுகப்படுத்துவதற்காகவும்[1] டையால்களை அசிட்டோனைடு குழுவாக மாற்றவும் இம்முகவர் பயன்படுகிறது.[3]
தயாரிப்பு
[தொகு]2-மெத்தாக்சிபுரோப்பீனை இருமெத்தாக்சிபுரோப்பீனிலிருந்து மெத்தனாலை நீக்குவதன் மூலம்[4] அல்லது மெத்தனாலை புரோபைன் அல்லது புரோபாடையீனுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் 2-மெத்தாக்சிபுரோப்பீனை தயாரிக்கலாம்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Whitaker, K. Sinclair; Whitaker, D. Todd (2001). "2-Methoxypropene". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rm124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.
- ↑ 2.0 2.1 2-Methoxypropene at Sigma-Aldrich
- ↑ Theodora W. Greene; Peter G. M. Wuts. Protective Groups in Organic Synthesis (3rd ed.). pp. 207–215.
- ↑ Newman, Melvin S.; Vander Zwan, Michael C. (1973). "Improved synthesis of 2-methoxypropene". The Journal of Organic Chemistry 38 (16): 2910. doi:10.1021/jo00956a040.
- ↑ Agré, B. A.; Taber, A. M.; Beregovykh, V. V.; Klebanova, F. D.; Nekrasov, N. V.; Sobolev, O. B.; Kalechits, I. V. (1983). "Kinetics of the catalytic synthesis of 2-methoxypropene". Pharmaceutical Chemistry Journal 17 (3): 221. doi:10.1007/BF00765172.