புரோபாடையீன்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
அல்லீன்
Allene | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
புரோபா-1,2-டையீன் (பதிலீட்டுப்பெயர்) இருமெத்திலீன்கார்பன், இருமெத்திலீன்மீத்தேன் (கூட்டுப்பொருள்) | |||
இனங்காட்டிகள் | |||
463-49-0 | |||
Beilstein Reference
|
1730774 | ||
ChEBI | CHEBI:37601 | ||
ChEMBL | ChEMBL116960 | ||
ChemSpider | 9642 | ||
EC number | 207-335-3 | ||
Gmelin Reference
|
860 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
ம.பா.த | புரோபாடையீன் | ||
பப்கெம் | 10037 | ||
| |||
UN number | 2200 | ||
பண்புகள் | |||
C3H4 | |||
வாய்ப்பாட்டு எடை | 40.07 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
உருகுநிலை | −136 °C (−213 °F; 137 K) | ||
கொதிநிலை | −34 °C (−29 °F; 239 K) | ||
மட. P | 1.45 | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
ஈயூ வகைப்பாடு | F+ | ||
R-சொற்றொடர்கள் | R12 | ||
S-சொற்றொடர்கள் | S9, S16, S33 | ||
வெடிபொருள் வரம்புகள் | 13% | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
புரோபாடையீன் (Propadiene) என்பது H2C=C=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எளிய அலீன் வகை கரிமச் சேர்மமாகும்[1]. இச்சேர்மத்தில் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் ஒரேகார்பன் அணுவுடன் இணைந்திருக்கின்றன. மெ.அ.பு.பு.வாயுவின் ஒரு பகுதிப்பொருளாக புரோபாடையீன் இருக்கிறது. மெத்திலசிட்டிலீன்-புரோபாடையீன்புரோபேன் என்பதன் சுருக்கம் மெ.அ.பு.பு வாயு எனப்படுகிறது. இவ்வாயு சிறப்புநிலை உருக்கிப் பிணைத்தலில் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு மற்றும் சமநிலை
[தொகு]அல்லீன், மெத்திலசிட்டிலீனுடன் சமநிலை கொண்டுள்ளது. சிலசமயங்களில் இக்கலவை மெ.அ.பு.டை வாயு (மெத்திலசிட்டிலீன் – புரோபா டையீன்) என்றும் அழைக்கப்படுகிறது.
- H3CC≡CH ⇌ H2C=C=CH2
இதற்கான சமநிலை மாறிலியின் மதிப்பு Keq = 0.22 270 பாகை ஸெல்சியசில் அல்லது 5 பாகை செலிசியசு வெப்பநிலையில் 0.1 என்பதாக உள்ளது.
வேதித் தொழிற்சாலைகளில் முக்கியமான ஊட்டு மூலப்பொருளாக விளங்கும் புரோபாடையீன் வாயு, புரோப்பேனை புரொப்பீனாகப் பிளக்கும் வினையில் பக்க விளைப்பொருளாகவே தோன்றுகிறது. புரொப்பீனின் வினையூக்க பல்லுறுப்பியாக்கல் வினையிலும் மெத்திலசிட்டிலீன் – புரோபா டையீன் வாயு இடையூறு செய்கிறது[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "allenes". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ Klaus Buckl, Andreas Meiswinkel "Propyne" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2008, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.m22_m01
.