உள்ளடக்கத்துக்குச் செல்

1-எக்சாகோசேனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-எக்சாகோசேனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சாகோசேன்-1-ஆல்
இனங்காட்டிகள்
506-52-5 N
Beilstein Reference
1783162
ChEBI CHEBI:28415 Y
ChemSpider 61478 Y
EC number 208-044-4
InChI
  • InChI=1S/C26H54O/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18-19-20-21-22-23-24-25-26-27/h27H,2-26H2,1H3 Y
    Key: IRHTZOCLLONTOC-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C26H54O/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18-19-20-21-22-23-24-25-26-27/h27H,2-26H2,1H3
    Key: IRHTZOCLLONTOC-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C08381 Y
ம.பா.த 1-hexacosanol
பப்கெம் 68171
  • OCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
UNII M7SD300NNB Y
பண்புகள்
C26H54O
வாய்ப்பாட்டு எடை 382.72 g·mol−1
உருகுநிலை 79 முதல் 81 °C (174 முதல் 178 °F; 352 முதல் 354 K)
கொதிநிலை 240 °C (464 °F; 513 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

1-எக்சாகோசேனால் (1-Hexacosanol) என்பது C26H54O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறைவுற்ற முதனிலை கொழுப்பு ஆல்ககாலான இது 26 கார்பன் அணுக்களைக் கொண்ட கார்பன் சங்கிலியால் ஆக்கப்பட்டுள்ளது. அறை வெப்பநிலையில் இது வெண்மையான மெழுகு போன்ற திண்மமாகக் காணப்படுகிறது. 1-எக்சாகோசேனால் குளோரோஃபார்மில் நன்றாகக் கரையும். ஆனால் நீரில் கரையாது. பல தாவர இனங்களின் புறத்தோல் மெழுகு மேலுறைகளிலும் தாவர இலைகளின் மேற்தோலிலும் 1-எக்சாகோசேனால் இயற்கையாகவே காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Baker, EA (1982) Chemistry and morphology of plant epicuticular waxes. In: The Plant Cuticle(eds DJ Cutler, KL Alvin, and CE Price), Academic Press, London, pp. 139-165
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-எக்சாகோசேனால்&oldid=3081939" இலிருந்து மீள்விக்கப்பட்டது