ஹங்குரன்கெத்தை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹங்குரன்கெத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹங்குரன்கெத்தை
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்நுவரெலியா மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)

ஹங்குரன்கெத்தை பிரதேச செயலாளர் பிரிவு (Hanguranketha Divisional Secretariat, சிங்களம்: හඟුරන්ෙකත ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள நுவரெலியா மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 131 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 88,055 ஆகக் காணப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  2. Matale population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012. 

வெளியிணைப்புக்கள்[தொகு]