உள்ளடக்கத்துக்குச் செல்

கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்மலை
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்நுவரெலியா மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை நேரம்)

கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவு (Kothmale Divisional Secretariat, சிங்களம்: කොත්මෙල් ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள நுவரெலியா மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 96 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 100,437 ஆகக் காணப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  2. Matale population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012.

வெளியிணைப்புக்கள்[தொகு]