ஸ்ரீநாராயணபுரம் மகாவிசுணு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீநாராயணபுரம் மகாவிசுணு கோயில்
ஸ்ரீநாராயணபுரம் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
அமைவு:மனகாளா, அடூர்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளா

ஸ்ரீநாராயணபுரம் மகாவிசுணு கோயில் (Sreenarayanapuram Mahavishnu Temple) இந்தியாவின் கேரளாவில் உள்ள பழங்கால திருமால் கோயிலாகும். இது அடூரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் மணகலாவில் அமைந்துள்ளது.

பண்டிகைகள்[தொகு]

ஸ்ரீநாராயணபுரம் கோயில் ஆண்டுதோறும் தசாவதராச்சாரத்து விழாவிற்குப் பெயர் பெற்றது. தசாவதராச்சாரத்து என்பது பத்து நாட்கள் நடைபெறும் கொண்டாட்டம் ஆகும். ஒவ்வொரு நாளும் தசாவதாரத்திலிருந்து மகாவிசுணுவின் அவதாரங்களில் ஒன்று வீதம் வணங்கப்படுகிறது. கேரளாவின் புகழ்பெற்ற சில விசுணு கோயில்களில் ஸ்ரீநாராயணபுரமும் ஒன்றாகும்.

மேலும் காண்க[தொகு]

  • கேரளாவில் உள்ள இந்து கோவில்களின் பட்டியல்
  • கேரள கோவில்கள்
  • மானகலா
  • தசவதாரா

வெளி இணைப்புகள்[தொகு]