ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி
அமைவிடம்
1044, அவிநாசி சாலை, கோயம்புத்தூர்-641 018, தமிழ்நாடு மற்றும் குன்னூர்
இந்தியா
தகவல்
குறிக்கோள்'Excelsa Sequar'
தொடக்கம்1862
அதிபர்எஸ். நடராஜன் (தற்காலிகப் பணி)
பணிக்குழாம்136
மாணவர்கள்3000+
கீதம்To God be the glory
இணையம்

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி கோயம்புத்தூரிலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரிலும் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான பள்ளிகளில் இவையும் அடங்கும்.

இராபர்ட் ஸ்டேன்ஸ்
இராபர்ட் ஸ்டேன்ஸ்

கோவைப் பள்ளியை 1862இலும் குன்னூர் பள்ளியை 1858இலும் சர் இராபர்ட் ஸ்டேன்ஸ் நிறுவினார்.[1] நான்கு மாணவர்களுடனும் இரு ஆசிரியர்களுடனும் துவங்கப்பட்ட கோயம்புத்தூர் பள்ளி இன்று 3000 மாணவர்களுடன் 136 கல்வியாளர்களுடன் இயங்குகிறது. துவக்கத்தில் ஐரோப்பிய மற்றும் ஐரோயாசிய பள்ளியாக இருப்பினும் இன்று விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு சிறுபான்மையர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

ஸ்டேன்ஸ் பள்ளி, கோயம்புத்தூர் "http://staneshighersecondaryschool.com/ பரணிடப்பட்டது 2009-05-04 at the வந்தவழி இயந்திரம்"

ஸ்டேன்ஸ் பள்ளி, குன்னூர் "http://www.stanesschoolcoonoor.com/"