ஸ்டூடண்ட் நம்பர் .1
தோற்றம்
(ஸ்டூடண்ட் நம்பர்.1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஸ்டூடண்ட் நம்பர்.1 | |
|---|---|
| இயக்கம் | இராஜமௌலி |
| தயாரிப்பு | ராகவேந்திர ராவ் (Presenter) அஸ்வனி தத் |
| கதை | பிருத்வி ராஜ் (கதை & வசனம்) |
| திரைக்கதை | ராகவேந்திர ராவ் |
| இசை | கீரவாணி (இசையமைப்பாளர்) |
| நடிப்பு | ஜூனியர் என்டிஆர் காஜாலா ராஜீவ் கனகாலா |
| ஒளிப்பதிவு | ஹரி அனுமலோ |
| படத்தொகுப்பு | கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் |
| வெளியீடு | 27 செப்டம்பர் 2001 |
| ஓட்டம் | 148 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
| ஆக்கச்செலவு | ₹1.80 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹5.4 crore or ஐஅ$6,30,000)[1] |
| மொத்த வருவாய் | ₹12 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹36 crore or ஐஅ$4.2 மில்லியன்)[1] |
ஸ்டூடண்ட் நம்பர்.1 2001 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை இராஜமௌலி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் காஜாலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக ஜூனியர் என்டிஆருக்கும், இயக்கியமைக்காக இராஜமௌலிக்கும் புகழ் கிடைத்தது. இத்திரைப்படத்தினை ஆஜ் க முஜ்ரிம் என்ற பெயரில் மறுவாக்கம் செய்தார்கள்.
நடிகர்கள்
[தொகு]ஜூனியர் என்டிஆர்
காஜாலா
ராஜீவ் கனகாலா
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Chatrapati – Post mortem – Telugu cinema – SS Rajamouli – Prabhas, Shriya. Idlebrain.com. Retrieved on 27 September 2015.