உள்ளடக்கத்துக்குச் செல்

சத்ரபதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்ரபதி
இயக்கம்இராஜமௌலி
தயாரிப்புபி.வி.எஸ்.வி பிரசாத்
கதைகே. வி. விஜயேந்திர பிரசாத்
இசைஎம். எம். கீரவாணி
நடிப்புபிரபாஸ்
சிரேயா சரன்
பானுப்ரியா (நடிகை)
பிரதீப் ரவட்
ஒளிப்பதிவுசெந்தில் குமார்
படத்தொகுப்புகோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ்
விநியோகம்தில் ராஜூ
வெளியீடுசெப்டம்பர் 29, 2005 (2005-09-29)
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு12 கோடி (US$1.5 மில்லியன்)

சத்ரபதி (Chatrapathi) 2005ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இராஜமௌலி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரபாஸ், சிரேயா சரன், பானுப்பிரியா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ரபதி_(திரைப்படம்)&oldid=3348276" இலிருந்து மீள்விக்கப்பட்டது