ஸ்டான்லி ஜாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டான்லி ஜாக்சன்
Ranji 1897 page 189 F. S. Jackson making an on-drive.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 82)சூலை 17 1893 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஆகத்து 16 1905 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 20 309
ஓட்டங்கள் 1,415 15,901
மட்டையாட்ட சராசரி 48.79 33.83
100கள்/50கள் 5/6 31/76
அதியுயர் ஓட்டம் 144* 160
வீசிய பந்துகள் 1,587 37,516
வீழ்த்தல்கள் 24 774
பந்துவீச்சு சராசரி 33.29 20.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 42
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 6
சிறந்த பந்துவீச்சு 5/52 8/54
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 195/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 11 2008
ஸ்டான்லி ஜாக்சன்

,

ஸ்டான்லி ஜாக்சன் (Stanley Jackson, பிறப்பு: நவம்பர் 21 1870, இறப்பு: மார்ச்சு 9 1947) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 309 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893 - 1905 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டான்லி_ஜாக்சன்&oldid=3007056" இருந்து மீள்விக்கப்பட்டது