ஸ்கிசோசெபாலா
ஸ்கிசோசெபாலா | |
---|---|
விளக்கம் (கீழ் இடது) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Schizocephala |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/SchizocephalaS. bicornis
|
இருசொற் பெயரீடு | |
Schizocephala bicornis (Linnaeus, 1758) | |
வேறு பெயர்கள் | |
|
ஸ்கிசோசெபாலா (Schizocephala) என்பது கும்பிடுபூச்சி பேரினமாகும். இது ஸ்கிசோசெபலினியை (Schizocephalini) ஒத்த தோற்றமுடையது ஆகும். இதில் ஸ்கிசோசெபலா ( Schizocephala bicornis) என்ற ஒற்றை இனம் உள்ளது. [1] இது பாகித்தான், இந்தியா, நேபாளம், இலங்கை, சுந்தா தீவுகள் முழுவதும் பரவியுள்ளது. [2]
காட்சியகம்[தொகு]
-
பெங்களூரில் ஸ்கிசோசெபலா பைகார்னிசு
-
இந்திய குச்சி கும்பிசுபூச்சு நெருக்கமான காட்சி
-
இந்திய குச்சி கும்பிசுபூச்சு
-
கரோலஸ் லின்னேயஸ்சின் விளக்கம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "species Schizocephala bicornis Linne, 1758: Mantodea Species File". mantodea.speciesfile.org. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ Mukherjee, Tushar Kanti; Iyer, Geetha; Chatterjee, Parbati (2017-02-26). "Twenty-three new records of mantodea (Insecta) from some states of India" (in en). Journal of Threatened Taxa 9 (2): 9829–9839. doi:10.11609/jott.1936.9.2.9829-9839. பன்னாட்டுத் தர தொடர் எண்:0974-7907.