ஷாரியார் ஹசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாரியார் ஹசன்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 4 2
ஓட்டங்கள் 2 0
மட்டையாட்ட சராசரி 1 -
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 1* 0
வீசிய பந்துகள் 377 90
வீழ்த்தல்கள் 10 2
பந்துவீச்சு சராசரி 18.10 33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 3/22 2/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- -/-
மூலம்: [1]

ஷாரியார் ஹசன் (Shahriar Hasan), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 4, ஏ-தர போட்டிகள் இரண்டு ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாரியார்_ஹசன்&oldid=3316351" இலிருந்து மீள்விக்கப்பட்டது