ஷர்ல்டோ கோப்லே
Appearance
ஷர்ல்டோ கோப்லே | |
---|---|
பிறப்பு | 27 நவம்பர் 1973 தென்னாப்பிரிக்கா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று வரை |
துணைவர் | டனிட் பீனிக்ஸ் (2012–இன்று வரை) |
ஷர்ல்டோ கோப்லே (ஆங்கில மொழி: Sharlto Copley) (பிறப்பு: 27 நவம்பர் 1973) என்பவர் தென்னாப்பிரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் டிஸ்ட்ரிக்ட் 9,[1] எலைசியம், யூரோபா ரிப்போர்ட், ஓல்ட்பாய், மலேபிசென்ட், சேப்பீ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பவர்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். இவர் நடித்த டிஸ்ட்ரிக்ட் 9[2] என்ற திரைப்படம் அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள்
[தொகு]- 2009: டிஸ்ட்ரிக்ட் 9
- 2010: தி ஏ-டீம்
- 2013: எலைசியம்
- 2013: யூரோபா ரிப்போர்ட்
- 2013: ஓல்ட்பாய்
- 2013: ஓபன் க்ரேவ்
- 2014: மலேபிசென்ட்
- 2015: சேப்பீ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District 9 director Neill Blomkamp". A.V. Club. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
- ↑ "MTV Movie Awards Nominees Announced; New Category for Horror". Dreadcentral.com. Archived from the original on 2014-07-22. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.