உள்ளடக்கத்துக்குச் செல்

சேப்பீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேப்பீ
இயக்கம்நெயில் புலோம்கம்
தயாரிப்புசிமோன் கின்பேர்க்
திரைக்கதை
  • நெயில் ப்லோம்கம்ப்
  • டெர்ரி தட்செல்
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 6, 2015 (2015-03-06)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

சேப்பீ (ஆங்கில மொழி: Chappie) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் புனைகதைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நெயில் புலோம்கம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஷர்ல்டோ கோப்லே, ஹியூ ஜேக்மன், தேவ் படேல், சிகர்னி வேவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மார்ச் 6ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஹான்ஸ் சிம்மர் என்பவர் இசை அமைத்துள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேப்பீ&oldid=2207232" இலிருந்து மீள்விக்கப்பட்டது