வோல்ற்றா ஆறு
வோல்ற்றா | |
ஆறு | |
வோல்ற்றா ஆற்றின் குறுக்கேயுள்ள அடோம் பாலம்.
| |
நாடுகள் | புர்க்கினா ஃபாசோ, கானா |
---|---|
வடிநிலம் | 4,07,093 கிமீ² (1,57,179 ச.மைல்) [1] |
Discharge | for வாய் |
- சராசரி | [1] |
வோல்ற்றா ஆறு (Volta River) மேற்கு ஆபிரிக்காவிலுள்ள ஒரு ஆறு. இது கினி வளைகுடாவில் கடலில் கலக்கின்றது. இது கறுப்பு வோல்ற்றா, வெள்ளை வோல்ற்றா, சிகப்பு வோல்ற்றா ஆகிய மூன்று பிரதான ஆறுகளிலிருந்து நீரைப் பெறுகின்றது. புர்க்கினா ஃபாசோ நாட்டின் முன்னைய பெயர்களான பிரெஞ்சு உயர் வோல்ற்றா மற்றும் உயர் வோல்ற்றா குடியரசு என்பவை இவ்வாற்றின் பெயரிலிருந்தே தோன்றின.