வோல்ப் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோல்ப் மக்கள்
காம்பியாவில் வோல்ப் மனிதர்
மொத்த மக்கள்தொகை
~6.2 million
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 செனிகல்5,689,710[1]
 கம்பியா287,658[2]
 மூரித்தானியா229,715
 ஐக்கிய அமெரிக்கா19,000
மொழி(கள்)
வோல்ப், ஆப்பிரிக்கன் பிரன்சு, ஆங்கிலம் மற்றும் அசானியா அரபிக்
சமயங்கள்
Predominantly சுன்னி இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
லிபௌ, செரர்

வோல்ப் மக்கள் வடமேற்கு செனகல், காம்பியா மற்றும் தென்மேற்கு மூரித்தானியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக வாழும் மேற்கு ஆப்பிரிக்க இன மக்கள் ஆவர். இதில் செனகல் நாட்டில் பெரும்பான்மையினராகவும் மற்ற நாடுகளில் சிறுபான்மையினராகவும் வாழுகின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்ப்_மக்கள்&oldid=3531633" இருந்து மீள்விக்கப்பட்டது