வைரிசெட்டிபாளையம்

ஆள்கூறுகள்: 11°16′N 78°31′E / 11.27°N 78.52°E / 11.27; 78.52
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைரிசெட்டிபாளையம்
நகரம்
வைரிமாநகர்
வைரிசெட்டிபாளையம் is located in தமிழ் நாடு
வைரிசெட்டிபாளையம்
வைரிசெட்டிபாளையம்
இந்தியாவில், தமிழ்நாட்டில் அமைவிடம்
வைரிசெட்டிபாளையம் is located in இந்தியா
வைரிசெட்டிபாளையம்
வைரிசெட்டிபாளையம்
வைரிசெட்டிபாளையம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°16′N 78°31′E / 11.27°N 78.52°E / 11.27; 78.52
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
பகுதிமழவர் நாடு
அரசு
 • வகைLocal self-government
 • நிர்வாகம்சிறப்புநிலை ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்5 km2 (2 sq mi)
பரப்பளவு தரவரிசைA great
ஏற்றம்194 m (636 ft)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்8,281
 • அடர்த்தி1,700/km2 (4,300/sq mi)
Languages
 • OfficialTamil
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN621012
வாகனப் பதிவுTN-48 ஶ்ரீரங்கம்
இணையதளம்Vairichettipalayam village.com

வைரிசெட்டிபாளையம் (Vairichettipalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் பேரூர் ஆகும். இந்த கிராமம் ஒரு இயற்கை வளமுள்ள பகுதியாகும். இதனருகே. கொல்லிமலை தொடர்ச்சி சுமார் 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. [1]

கோயில்கள்[தொகு]

வைரிசெட்டிப்பாளையம் அன்னகாமாட்சியம்மன் மாசி பெரியண்ணசாமி கோயில்

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[2]:

  1. பசலிகோம்பை
  2. வைரிசெட்டிபாளையம்
  3. எஸ்.கோம்பை
  4. செங்கம்பட்டி கோம்பை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vairichettipalayam". பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைரிசெட்டிபாளையம்&oldid=3906097" இலிருந்து மீள்விக்கப்பட்டது