வேம்படி மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை
Vembadi Girls' High School
Vembady Girls' High School.jpg
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை
முகவரி
1ம் குறுக்குத் தெரு
யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°39′46.40″N 80°0′54.80″E / 9.6628889°N 80.0152222°E / 9.6628889; 80.0152222ஆள்கூறுகள்: 9°39′46.40″N 80°0′54.80″E / 9.6628889°N 80.0152222°E / 9.6628889; 80.0152222
தகவல்
வகைபொது தேசியப் பாடசாலை 1AB
குறிக்கோள்சரியானதை துணிந்து செய்
நிறுவல்1838
நிறுவனர்வண. ஜேம்சு லிஞ்ச்
வண். தோமசு ஸ்குவான்சு
வண. பீட்டர் பெர்சிவல்
பள்ளி மாவட்டம்யாழ்ப்பாணக் கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு
பள்ளி இலக்கம்1001009
அதிபர்திருமதி. வி. சண்முகரத்தினம்
ஆசிரியர் குழு99
தரங்கள்6-13
பால்பெண்கள்
வயது வீச்சு11-18
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll2,114
இணையம்

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை (Vembadi Girls’ High School) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாகும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணப் பெண்பிள்ளைகளின் வசதிக்காக 1838 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது[1].

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 170 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்யும் வேம்படி மகளிர் கல்லூரி[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல்