உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கிக்கால்

ஆள்கூறுகள்: 12°21′N 8°00′E / 12.35°N 8°E / 12.35; 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேங்கிக்கால்
—  புறநகர் பகுதி  —
வேங்கிக்கால்
அமைவிடம்: வேங்கிக்கால், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°21′N 8°00′E / 12.35°N 8°E / 12.35; 8
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் டி. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

19,000 [4] (2011)

12,097/km2 (31,331/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

4.67 சதுர கிலோமீட்டர்கள் (1.80 sq mi)

169 மீட்டர்கள் (554 அடி)

குறியீடுகள்


வேங்கிக்கால் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். திருவண்ணாமலை வடக்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கணக்கெடுப்பில் உள்ள நகரம் ஆகும்.[5][6]வேங்கிக்காலில் அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2017-01-23.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கிக்கால்&oldid=3572521" இலிருந்து மீள்விக்கப்பட்டது