வெளிர் சிலந்திபிடிப்பான்
Appearance
வெளிர் சிலந்திபிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | நெக்டாரினிடே
|
பேரினம்: | அரக்னோதீரா
|
இனம்: | அ. டைலுடியோர்
|
இருசொற் பெயரீடு | |
அரக்னோதீரா டைலுடியோர் சார்ப்பி, 1876 |
வெளிர் சிலந்திபிடிப்பான் (Pale spiderhunter) (அராக்னோதெரா டைலுடியோர்) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது பலவானில் காணப்படுகிறது. முதலில் இதனைச் சிறிய சிலந்திபிடிப்பானின் துணையினமாகக் கருதினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Arachnothera dilutior". IUCN Red List of Threatened Species 2016: e.T103778680A104295930. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103778680A104295930.en. https://www.iucnredlist.org/species/103778680/104295930. பார்த்த நாள்: 18 November 2021.
- Moyle, R.G., S.S. Taylor, C.H. Oliveros, H.C. Lim, C.L. Haines, M.A. Rahman, and F.H. Sheldon. 2011. Diversification of an endemic Southeast Asian genus: phylogenetic relationships of the spiderhunters (Nectariniidae: Arachnothera). Auk 128: 777–788.