வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனம்

ஆள்கூறுகள்: 23°05′57″N 79°59′22″E / 23.099132°N 79.989333°E / 23.099132; 79.989333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனம்
Tropical Forest Research Institute (TFRI)
வகைகல்வி & ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1988
Parent institution
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு
அமைவிடம்
இந்தியா மண்டல ரோடு, ஜபல்பூர்
, ,
23°05′57″N 79°59′22″E / 23.099132°N 79.989333°E / 23.099132; 79.989333
வளாகம்நகரம் : Spread over 1,010.66 ஏக்கர்கள் (4.0900 km2)
AcronymTFRI
இணையதளம்tfri.icfre.gov.in

வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனம் (Tropical Forest Research Institute)[1] என்பது மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் (ICFRE) [2] கீழ் செயல்படுகிறது.[3]

பிரிவுகள்[தொகு]

ஆராய்ச்சியின் பகுதிகள்[தொகு]

  • பல்லுயிர் மதிப்பீடு, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு
  • நிலையான வன மேலாண்மை
  • நடவு பங்கு முன்னேற்றம்
  • பருவநிலை மாற்றம்
  • சுற்றுச்சூழல் மேம்பாடு
  • வன பொருட்கள் மேம்பாடு
  • காடுகளிலிருந்து உயிரி எரிபொருள்கள்
  • வேளாண் வனவியல் மாதிரிகளின் வளர்ச்சி
  • வன பாதுகாப்பு
  • வன விரிவாக்கம்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tropical Forest Research Institute". Tfri.icfre.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 December 2018.
  2. "Archived copy". Archived from the original on 2002-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Official website : Ministry of Environment, Forest and Climate Change". Envfor.nic.in. பார்க்கப்பட்ட நாள் 22 December 2018.