வெண்புள்ளிக் கருப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்புள்ளிக் கருப்பன்
மேல் பக்கம்
பக்க பார்வை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Euploea
இனம்:
E. core
இருசொற் பெயரீடு
Euploea core
(Cramer, 1780)

வெண்புள்ளிக் கருப்பன் (common crow, Euploea core) என்பது பொதுவாக தென் ஆசியாவிலும் அவுத்திரேலியாவிலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தையும் டனாய்னே துணைக்கும்பத்தையும் இயுபோலா இனத்தையும் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Euploea core
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்புள்ளிக்_கருப்பன்&oldid=3362473" இலிருந்து மீள்விக்கப்பட்டது