வெட்டிக்கத்திரி, மஞ்சேரி
Appearance
வெட்டிக்கத்திரி Vettikkattiri | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°7′0″N 76°11′0″E / 11.11667°N 76.18333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | மலப்புரம் |
அரசு | |
• நிர்வாகம் | பாண்டிக்காடு |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 17,641 |
மொழிகள் | |
• அதிகார மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
PIN | 676521 |
தொலைபேசி குறியீடு | 0483 |
வாகனப் பதிவு | கேரளா-10 |
அருகில் உள்ள நகரம் | மஞ்சேரி |
மக்களவை தொகுதி | மலப்புரம் |
மாநிலங்களவை தொகுதி | மஞ்சேரி |
குடிமை நிறுவனம் | பாண்டிக்காடு |
இணையதளம் | www |
வெட்டிக்கத்திரி (Vettikkattiri) இந்திய நாட்டின் கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]
மக்கள்தொகையியல்
[தொகு]இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001-ன் படி , வெட்டிக்கத்திரியில் 8554 ஆண்கள் மற்றும் 9087 பெண்கள் என மொத்தம் 17641 பேர் இருந்தனர்.[1]
போக்குவரத்து
[தொகு]- வெட்டிக்கத்திரி கிராமம் மஞ்சேரி வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது.
- தேசிய நெடுஞ்சாலை எண்.66 பரப்பனங்காடி வழியாக செல்கிறது.
- வடக்குப் பகுதி கோவா மற்றும் மும்பை உடன் இணைகிறது.
- தெற்குப் பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் உடன் இணைக்கிறது.
- தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் உடன் இணைக்கிறது.
- அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
- அருகிலுள்ள பெரிய இரயில் நிலையம் திருர் இரயில் நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.