வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், மேல திருப்பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கடேசப்பெருமாள் கோவில்
மேலத் திருப்பதி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர் மாவட்டம்
அமைவு:மொண்டிபாளையம்
கோயில் தகவல்கள்
மூலவர்:வெங்கடேசப்பெருமாள் கோவில்
தாயார்:அலர்மேல் மங்கை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை


ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தின் மொண்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள வைணவ கோவில். இது கொங்கு பகுதியில் ’மேலத் திருப்பதி’ என்று அழைக்கபடுகிறது . திருப்பதி செல்ல முடியாதோர் இங்கு வந்து வழிபட்டால் அதே பயன் கிட்டும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு[தொகு]

இக்கோவில் கொண்டம நாயக்கர் என்ற குறு நில மன்னர் ஆட்சி செய்து வந்துள்ளார். அவரின் பண்ணையில் இருந்த ஒரு பசு தனியாக சென்று ஒரு மணல்குன்றின் மேல் பாலை சுரந்தது. அதனை கண்ட அவர் அங்கு தோண்டி பார்க்கையில் பெருமாளின் ஆயுதங்களான சங்கு, சக்கிரம், கடாயம், சிக்கந்தி போன்றவற்றை கண்டார். இது கடவுளின் அருள் என்று எண்ணி அங்கு இக்கோவிலைக் கட்டியதோடு திருப்பதிக்கு நிகராக பூஜைகள் போன்றவற்றையும் செய்து வந்தார் .

திருவிழாக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]