வுட்க்ளிப் லேக், நியூ செர்சி
வுட்க்ளிப் லேக், நியூ செர்சி | |
---|---|
பெருநகரம் | |
Borough of Woodcliff Lake (வுட்க்ளிப் ஏரிப் பெருநகரம்) | |
வுட்க்ளிப் லேக், நியூ செர்சி | |
ஐக்கிய அமெரிக்க நாடு | நியூ செர்சி |
List of counties in New Jersey | பெர்கன் |
மாநகராட்சி | ஆகத்து 31, 1894, வுட்க்ளிப் |
பெயர்மாற்றம் | மார்ச்சு 1, 1910, முதல் வுட்க்ளிப் லேக் |
அரசு | |
• மேயர் | செப்ரி ஆர். கோல்ட்சுமித் (டிசம்பர் 31, 2015)[1] |
• நகர மேலாளர் | தாமசு ரிச்சர்ட்சு[2][3] |
• எழுத்தர் (மாநகராட்சி) | டெப்பீ டாகின்[3][4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.339 km2 (3.606 sq mi) |
• நிலம் | 8.819 km2 (3.405 sq mi) |
• நீர் | 0.519 km2 (0.201 sq mi) 5.56% |
• பரப்பளவு தரவரிசை | 492/566 மாகாணத்தில் 63/70 நாட்டில்[5] |
ஏற்றம் | 70 m (230 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,730 |
• மதிப்பீடு (2014)[11] | 5,870 |
• தரவரிசை | 358/566 மாகாணத்தில் 56/70 நாட்டில்[12] |
• அடர்த்தி | 649.7/km2 (1,682.7/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 314/566 மாகாணத்தில் 60/70 நாட்டில்[12] |
நேர வலயம் | ஒசநே-5 (Eastern Time Zone) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (Eastern Daylight Time) |
சிப்குறியீடு | |
இடக் குறியீடு | 201[15] |
மத்திய தகவல் நடைமுறைப்படுத்துவதற்கு தரநிலை | 3400382300[5][16][17] |
புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பு அம்சம் அடையாளம் | 0885449[5][18] |
இணையதளம் | www |
வுட்க்ளிப் லேக், ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூ செர்சியிலுள்ள பெர்கன் கவுண்ட்டியிலுள்ள பெருநகரமாகும். 2010-ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 5,730,[8][9][10] மக்கள் இந்நகரத்தில் உள்ளனர். இது 2000-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 5,745 மக்களும், சுமார் (-0.3%) வேறுபாடும், 1990-ம் ஆண்டின் படி 5,303 மக்களும் சுமார் (+8.3%) வேறுபாடு உள்ளது.[20] நியூ செர்சியிலுள்ள பெருநகரத்தில் குறைந்தபட்சம் 22,500 சதுர அடிகள் (2,090 m2) ஒவ்வொரு தனிக்குடும்பத்திற்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது[21].
வுட்கிளிப் லேக் என்றழைக்கப்படும் இந்த ஏரி முக்கிய நீர்த்தேக்கமாக இது கருதப்படுகிறது. இல்சுடேலில் சில பகுதிக்கும் இந்த ஏரி நீர் பயன்படுகிறது [22][23]
வரலாறு
[தொகு]1894-ம் ஆண்டு ஆகத்து 31-முதல் வுட்கிளிப் பெருநகரம், ஊர்வில் குடியிருப்பு, வாசிங்க்டன் குடியிருப்பு பகுதிகளில் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது.[24] 1894-ம் ஆண்டு பெர்கன் கவுண்ட்டி ஆரம்பிக்கும் பொழுது, 26 பெருநகரங்களில் ஒன்றாக இதுவும் உருவாக்கப்பட்டது.[25]
மார்ச்சு 1, 1910-ம் நாள் நீர்த்தேக்கத்தின் பெயரிணைக்கப்பட்டு, இப்பெருநகரத்தினை வுட்கிளிப் லேக் என அஞ்சலகப்பெயருக்கு ஏற்றவாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டது.[24] சிப் குறியீடு உருவாக்குவதற்கு முன் ஒரே மாகாணத்தில் இருவேறு பகுதிகளுக்கு ஒரே பெயர் இருப்பதினை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அஞ்சலக சேவை அனுமதிக்கவில்லை. ஏற்கனவே அட்சன் கவுண்ட்டியில் வுட்கிளிப் என்ற பெயரிருந்ததால், "வுட்கிளிப்" பெயரை அனுமதிக்கவில்லை.[26] சனவரி 1, 1956, அன்றும் சூலை 1, 1958, அன்றும் பார்க் ரிட்சு, நியூ செர்சி பகுதியுடன் சில பகுதிகளை பரிமாறிக்கொள்ளப்பட்டது. அக்டோபர் 13, 1960, சில பகுதிகளை இல்சுடேலுடன் பகிர்ந்துகொண்டது.[27]
புவியியல்
[தொகு]இப்பெருநகரானது சுமார் 3.405 சதுர மைல்கள் நிலப்பரப்பும், 0.201 சதுர மைல்கள் நீராலும் மொத்தம் 3.606 சதுர மைல்களில் அமைந்துள்ளது.[5]
இப்பெருநகரானது மான்ட்வாலே பார்க் ரிட்சு, இல்சுடேல், சேடில் ரிவர், மேல் சேடில் ஆற்றின் சில பகுதிகள் என பல்வேறு பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.[28] இது மன்ஹாட்டனிலிருந்து சுமார் 20 மைல்கள் (32 km) தொலைவில் வடமேற்காக அமைந்துள்ளது.
பொருளாதாரம்
[தொகு]2004 வரையிலும் இங்கர் சோல் ராண்ட் என்ற நிறுவனத்தின் தலைமையிடமாக இப்பெருநகரம் விளங்கியது. அந்நிறுவனத்தை பி.எம்.டபிள்யூ வாங்கியபிறகு தலைமையகமும் மாறிற்று.[29] பெரிலோ டூர்சு என்ற நிறுவனத்தின் தலைமையகமும் இங்கிருந்தது, ரிச்சர்ட் நிக்சன் தன்னுடைய அலுவலகத்தினை அங்குசிலகாலம் வைத்திருந்தார்.[29]
பூங்காக்களும் ஓய்வுவிடுதிகளும்
[தொகு]வுட் டேலே கவுண்ட்டி பூங்கா, சுமார் 118 ஏக்கர்கள் (48 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு விளையாட்டு மைதானம், நாய்களுக்கான பூங்கா, நடைபாதை, டென்னிசு அரங்கம், ஓடுவதறகான தளம், ஓய்வெடுப்பதற்கான இடங்கள், மீன்பிடித்தலுக்கும், படகு சவாரி செய்வதற்கும் ஏரி உள்ளிட்டவை இங்குள்ளன.[30]
ஓல்டு மில் பூல் என்னும் பொது மக்களுக்கான நீச்சல்குளம், நீர் சவாரி, விளையாட்டு மைதான்ம் உள்ளிட்டவைகளைக் கொண்டுள்ளது.[31]
ஆண்டு நிகழ்வுகள்
[தொகு]- ஆண்டுதோறும், வுட்கிளிப் லேக், பார்க் ரிட்சு, மான்ட்வாலே ஆகியவை இணைந்து நினைவு நாள் பேரணி நடத்துகின்றனர்.[32]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2014 New Jersey Mayors Directory பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Community Affairs, as of December 15, 2014. Accessed January 10, 2015.
- ↑ Administrator பரணிடப்பட்டது 2015-05-07 at the வந்தவழி இயந்திரம், Borough of Woodcliff Lake. Accessed December 23, 2013.
- ↑ 3.0 3.1 Albrizio, Lianna. "Woodcliff Lake appoints interim administrator", Pascack Valley Community Life, August 13, 2013. Accessed August 31, 2013. "Past Maywood Mayor Thomas Richards will serve as the interim administrator for Woodcliff Lake effective today, officials announced at last night's council meeting. Richards will replace Wolfgang Albrecht, who is currently on a 60-day leave of absence following charges brought against him on Aug. 5 for allegedly falsifying government documents related to the November Elections.... The council appointed Justin Santagata, Kaufman's associate, as acting borough clerk for the meeting that evening. Deborah Dakin - who had split the duties of borough clerk with Albrecht after Lori Sciara announced her resignation after 11 years of service in March - was appointed acting borough clerk."
- ↑ Borough Departments பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Borough of Woodcliff Lake. Accessed December 23, 2013.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 2010 Census Gazetteer Files: New Jersey County Subdivisions, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
- ↑ GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - State -- Place and (in selected states) County Subdivision from 2010 Census Summary File 1 for New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed June 12, 2012.
- ↑ U.S. Geological Survey Geographic Names Information System: Borough of Woodcliff Lake, Geographic Names Information System. Accessed March 14, 2013.
- ↑ 8.0 8.1 DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Woodcliff Lake borough, Bergen County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed March 4, 2013.
- ↑ 9.0 9.1 Municipalities Grouped by 2011-2020 Legislative Districts, New Jersey Department of State, p. 16.
- ↑ 10.0 10.1 Profile of General Demographic Characteristics: 2010 for Woodcliff Lake borough பரணிடப்பட்டது 2012-04-02 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development. Accessed March 4, 2013.
- ↑ PEPANNRES - Annual Estimates of the Resident Population: April 1, 2010 to July 1, 2014 - 2014 Population Estimates for New Jersey municipalities பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
- ↑ 12.0 12.1 GCT-PH1 Population, Housing Units, Area, and Density: 2010 - State -- County Subdivision from the 2010 Census Summary File 1 for New Jersey[தொடர்பிழந்த இணைப்பு], ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed March 4, 2013.
- ↑ Look Up a ZIP Code for Woodcliff Lake, NJ, United States Postal Service. Accessed September 7, 2011.
- ↑ Zip Codes, State of New Jersey. Accessed September 1, 2013.
- ↑ Area Code Lookup - NPA NXX for Woodcliff Lake, NJ, Area-Codes.com. Accessed September 1, 2013.
- ↑ American FactFinder பரணிடப்பட்டது 2008-05-21 at the வந்தவழி இயந்திரம், ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
- ↑ A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed June 12, 2012.
- ↑ US Board on Geographic Names, United States Geological Survey. Accessed September 4, 2014.
- ↑ US Gazetteer files: 2010, 2000, and 1990, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
- ↑ "Table 7". Archived from the original on 2017-08-07. பார்க்கப்பட்ட நாள் 2015-09-22.
- ↑ Zoning Map பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Borough of Woodcliff Lake.
- ↑ Redmon, Kimberly.
- ↑ UNITED WATER NEW JERSEY, INC. v.
- ↑ 24.0 24.1 Snyder, John P. The Story of New Jersey's Civil Boundaries: 1606-1968, Bureau of Geology and Topography; Trenton, New Jersey; 1969. p. 88.
- ↑ Harvey, Cornelius Burnham.
- ↑ Burrow, Megan.
- ↑ Bergen County New Jersey Municipalities, Dutch Door Genealogy.
- ↑ Areas touching Woodcliff Lake, MapIt.
- ↑ 29.0 29.1 History பரணிடப்பட்டது 2016-05-18 at the வந்தவழி இயந்திரம், Borough of Woodcliff Lake.
- ↑ Wood Dale County Park பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம், Bergen County, New Jersey.
- ↑ Parks and Recreation Department பரணிடப்பட்டது 2015-09-06 at the வந்தவழி இயந்திரம், Borough of Woodcliff Lake.
- ↑ [1] Tri-Boro Memorial Day parade set for May 27 - Community Events and Announcements - NorthJersey.com.
உசாத்துணை
[தொகு]- Municipal Incorporations of the State of New Jersey (according to Counties) prepared by the Division of Local Government, Department of the Treasury (New Jersey); December 1, 1958.
- Clayton, W. Woodford; and Nelson, William. History of Bergen and Passaic Counties, New Jersey, with Biographical Sketches of Many of its Pioneers and Prominent Men., Philadelphia: Everts and Peck, 1882.
- Harvey, Cornelius Burnham (ed.), Genealogical History of Hudson and Bergen Counties, New Jersey. New York: New Jersey Genealogical Publishing Co., 1900.
- Van Valen, James M. History of Bergen County, New Jersey. New York: New Jersey Publishing and Engraving Co., 1900.
- Westervelt, Frances A. (Frances Augusta), 1858-1942, History of Bergen County, New Jersey, 1630-1923, Lewis Historical Publishing Company, 1923.
- One Hundred Years of Woodcliff Lake Heritage, 1894-1994, Woodcliff Lake Centennial Book Committee, 1997
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Woodcliff Lake Public Schools's பரணிடப்பட்டது 2015-03-28 at the வந்தவழி இயந்திரம் 2012–13 School Report Card from the New Jersey Department of Education