உள்ளடக்கத்துக்குச் செல்

வி. சிவபுண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. சிவபுண்ணியம்  ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996, 2001 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், மன்னார்குடி தொகுதியில் இருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சிவபுண்ணியம்&oldid=3944131" இலிருந்து மீள்விக்கப்பட்டது