விலங்கியல் (ஆய்விதழ்)
Appearance
விலங்கியல் Zoology | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | விலங்கியல் |
துறை | விலங்கியல் |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | தாமசு ஜி சி. போச்சு
eISSN= |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | எல்செவியர் |
வரலாறு | 1886-முதல் |
வெளியீட்டு இடைவெளி: | இருமாதத்திற்கு ஒருமுறை |
Open access | கலப்பு |
தாக்க காரணி | 1.681 (2019) |
குறியிடல் | |
ISSN | 0944-2006 |
LCCN | sn94039030 |
CODEN | ZOLGEA |
OCLC | 183249157 |
இணைப்புகள் | |
விலங்கியல் (Zoology) என்பது 1886ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட விலங்கியல் ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய சகமதிப்பாய்வு செய்யப்படும் அறிவியல் ஆய்வு இதழாகும். இது எல்செவியர் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. இந்த ஆய்விதழின் தலைமை தொகுப்பாசிரியர் தாமஸ் ஜி.சி போச்சு (கீல் பல்கலைக்கழகம்) ஆவார்.
பத்திரிக்கை மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த ஆய்விதழின் 2020 ஆம் ஆண்டு தாக்கக் காரணி 1.681ஆக உள்ளது.[1]
மேலும் காண்க
[தொகு]- விலங்கியல் பத்திரிகைகளின் பட்டியல்