விய்யூர் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விய்யூர் சிவன் கோயில் இந்தியாவின் கேரளாவில் திருச்சூரில் விய்யூரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இது ஒரு சிவன் கோயிலாகும். [1]இது புழக்கால் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவரான சிவபெருமான் கோபமான வடிவில், மேற்கு நோக்கி உள்ளார். இங்குகணபதி, சாஸ்தா, காளி மற்றும் நாகக் கடவுள்கள் போன்ற துணைத்தெய்வங்கள் உள்ளன. கோயிலின் கிழக்குப் பகுதி வழியாகச் செல்லும் கொடுங்கல்லூரையும் ஷோரனூரையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 39-இல் இக்கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விய்யூர்_சிவன்_கோயில்&oldid=3822473" இலிருந்து மீள்விக்கப்பட்டது