விமல் முண்டாடா
விமல் முண்டாடா (Vimal Mundada) ( c. 15 ஆகஸ்ட் 1963 – 22 மார்ச் 2012 [1] ) தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த (NCP) மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். 2004-09 ஆம் ஆண்டுகளில், இவர் மகாராட்டிரா அரசாங்கத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தார். [2] [3] [4] [5]
அரசியல் வாழ்க்கை
[தொகு]டாக்டர் விமல்தாய் நந்த்கிஷோர் முண்டாடா தனது அரசியல் வாழ்க்கையை 1990 -ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) தொடங்கினார். பீட் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடமான கைஜ் என்ற இடத்தில் இருந்து இவர் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியான சேர்ந்த பிறகு அதே தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றார். [6] [7]
இறப்பு
[தொகு]மகாராட்டிர முன்னாள் அமைச்சர் விமல் முண்டாடா 22 மார்ச் 2012 அன்று இறந்தார் [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ex-Maharashtra minister passes away - Hindustan Times". Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-12.
- ↑ "Ashok Chavan sworn in as Maharashtra chief minister". Archived from the original on 11 August 2011. பார்க்கப்பட்ட நாள் 25 February 2010.
- ↑ "NCP may struggle to retain power in Beed". Archived from the original on 11 August 2011. பார்க்கப்பட்ட நாள் 25 February 2010.
- ↑ "Naming is a rare exception for MSRDC". Archived from the original on 11 August 2011. பார்க்கப்பட்ட நாள் 25 February 2010.
- ↑ "Bird flu is back, now in Jalgaon". Archived from the original on 11 August 2011. பார்க்கப்பட்ட நாள் 25 February 2010.
- ↑ "NCP Sweeps Munde's Bastion Beed". Outlook. 24 October 2009. Archived from the original on 27 October 2009. பார்க்கப்பட்ட நாள் 25 February 2010.
- ↑ "Battle for survival". Frontline. 11 September 1999. Archived from the original on 7 November 2012. பார்க்கப்பட்ட நாள் 25 February 2010.
- ↑ "Former Maharashtra minister Vimal Mundada passes away".