விஜய் மஞ்ச்ரேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய் மஞ்ச்ரேக்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 55 198
ஓட்டங்கள் 3208 12832
மட்டையாட்ட சராசரி 39.12 49.92
100கள்/50கள் 7/15 38/56
அதியுயர் ஓட்டம் 189* 283
வீசிய பந்துகள் 204 1411
வீழ்த்தல்கள் 1 20
பந்துவீச்சு சராசரி 44.00 32.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 1/16 4/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
19/2 72/6
மூலம்: [1]

விஜய் மஞ்ச்ரேக்கர் (Vijay Manjrekar, विजय लक्ष्मण मांजरेकर பிறப்பு: செப்டம்பர் 26. 1931, இறப்பு: அக்டோபர் 18 1983) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 198 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1951–1965 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_மஞ்ச்ரேக்கர்&oldid=3007227" இருந்து மீள்விக்கப்பட்டது