விக்ரம்பாய் அர்ஜன்பாய் மேதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம்பாய் அர்ஜன்பாய் மேதம்
சட்டமன்ற உறுப்பினர் குசராத்து
பதவியில்
2017–2022
முன்னையவர்அகிர் மெராமன் மார்கி
பின்னவர்முலு ஆயர் பேரா
தொகுதிகம்பாலியா
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில்
2004–2014
முன்னையவர்சந்திரேசு படேல்
பின்னவர்பூனம்பென் மாடம்
தொகுதிஜாம்நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 மார்ச்சு 1958 (1958-03-23) (அகவை 66)
ஜாம்நகர், பம்பாய் மாகாணம், இந்தியா
அரசியல் கட்சிஇதேகா
வாழிடம்ஜாம்நகர்
As of 25 பிப்ரவரி, 2006
மூலம்: [1]

விக்ரம்பாய் அர்ஜன்பாய் மேதம் (Vikrambhai Arjanbhai Madam)(பிறப்பு 23 மார்ச் 1958) என்பவர் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004 முதல் 2014 வரை இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் குசராத்தின் ஜாம்நகர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக உள்ளார்.[1] இவர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் ஜாம்நகரில் பாஜக வேட்பாளரும் தனது மருமகளுமான பூனம் மேதத்திடம் தோற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat Assembly Election 2017: Congress' Ahir Vikrambhai Arjanbhai Madam wins from Khambhalia constituency". TimesNow. December 18, 2017. http://www.timesnownews.com/gujarat-assembly-election-2017/article/gujarat-assembly-elections-2017-khambhalia-constituency-congress-bjp/132333. 

வெளி இணைப்புகள்[தொகு]