விக்கிப்பீடியா பேச்சு:Statistics/January 2015

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புள்ளிவிபரம் என்பதை புள்ளிவிவரம் என மாற்ற கனிவுடன் விழைகின்றேன். விவரம் என்பது விவரித்தல் என்று விரியும், விபரம் அவ்வாறில்லை.--Thamizhpparithi Maari (பேச்சு) 06:15, 1 பெப்ரவரி 2015 (UTC)

Thamizhpparithi Maari , குறிப்பாக எந்தப் பக்கத்தில் மாற்ற விழைகிறீர்கள் என்று சொன்னால் சரி செய்யலாம்.--இரவி (பேச்சு) 14:36, 1 பெப்ரவரி 2015 (UTC)
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D என்ற பக்கத்த்தில் விபரம் என்றுள்ளதை விவரம் என மாற்றலாம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 14:55, 1 பெப்ரவரி 2015 (UTC)
இந்தப் பகுப்பை நீக்க முடியாதுள்ளது :( நிரலில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம். --மணியன் (பேச்சு) 15:13, 1 பெப்ரவரி 2015 (UTC)
நீச்சல்காரன், எங்கிருந்தாலும் கரைக்கு வரவும் :)--இரவி (பேச்சு) 15:55, 1 பெப்ரவரி 2015 (UTC)
மாற்றிவிட்டேன்.அப்பகுப்புப் பக்கத்தை நீக்கிக் கொள்ளலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 19:05, 1 பெப்ரவரி 2015 (UTC)
இதேபோல விக்கிப்பீடியா:Statistics/weekly/11-Jan-2015 போன்ற பக்கங்களில் உள்ள வாரப் புள்ளிவிபரம் பகுப்பையும் மாற்ற வேண்டும். நீச்சல்காரன் உதவிக்கு வருக !--மணியன் (பேச்சு) 04:54, 2 பெப்ரவரி 2015 (UTC)