விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/பயனர் நிலவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு அவசியம் தொகுக்கத்தான் வேண்டுமா? தரவுகளை வைத்து மதிப்பிடமுடியாதா? எதற்கும் இங்கும் கேட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் விளக்கவும். -- Mdmahir (பேச்சு) 16:55, 11 மார்ச் 2017 (UTC)

Mdmahir, இங்கு தான் இற்றை செய்ய வேண்டும். என்பதால் தொகுப்பதற்கு அவசியம் இல்லை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:22, 12 மார்ச் 2017 (UTC)

என் விரிவாக்கக் கட்டுரைகளை இக்கோப்பில்/இப்பக்கத்தில் பதிய முயன்றால் Error 500 என வருவதால் கட்டுரைகளைப் பதிய முடியவில்லை.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:59, 7 சூன் 2017 (UTC)[பதிலளி]

உலோ.செந்தமிழ்க்கோதை! நேற்று கட்டுரை சமர்ப்பிக்கும் பக்கம் வேலை செய்யவில்லை. இன்று செய்கிறது. நீங்கள் மீண்டும் கட்டுரையைச் சமர்ப்பிக்கலாம்.--கலை (பேச்சு) 20:50, 8 சூன் 2017 (UTC)[பதிலளி]

'தாராண்மையியம்' என்னும் கட்டுரையை இக்கோப்பில் பதிய முயன்ற போது Error 500 வருவதால் கட்டுரைகளைப் பதிய முடியவில்லை Cyarenkatnikh (பேச்சு) 11:48, 23 செப்டம்பர் 2017 (UTC)

Cyarenkatnikh அக்கட்டுரையை இன்னும் சற்று விரிவாக்கி, உரை நடை, பந்தி அமைப்பு என்பவற்றை திருத்தி அமைக்க வேண்டுகின்றேன். பின்னர் சமர்ப்பிக்கலாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:26, 23 செப்டம்பர் 2017 (UTC)
தங்கள் பரிந்துரைக்கு நன்றி. இன்னும் விரிவாக்குவது சிறிது கடினமே. எனக்கு விளங்கிய கருத்துகளை பதிவு செய்துவிட்டேன். ஆயினும் முயற்சி செய்கிறேன். ஆனால் இன்னும் இக்கோப்பில் என்னால் பதிவு செய்ய இயலவில்லை. வேறொரு தலைப்பைக் கொண்டும் முயற்சி செய்து விட்டேன். அதே Error 500 வருகிறது. இதற்கு ஒரு தீர்வு கொடுங்கள் Cyarenkatnikh (பேச்சு) 11:07, 24 செப்டம்பர் 2017 (UTC)