விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விக்கித்தரவு/தமிழகக் கோயில்கள் விக்கித்தரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழகக் கோயில்கள் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்க முன்மொழிந்துள்ள 38,000+ கட்டுரைகளுக்கான தரவுகளை விக்கித்தரவில் சேர்ப்பது, அங்கிருந்து தரவுகளைப் பெற்று கட்டுரைகளை உருவாக்குவது முதலிய நோக்கங்களுடன் இந்தத் தமிழகக் கோயில்கள் விக்கித்தரவு துணைத்திட்டம் செயற்படும்.

எடுத்துக்காட்டு உருப்படி[தொகு]

நிலவரம்[தொகு]

  • ஏற்கனவே உள்ள கோயில்களுக்கான உருப்படிகளைக் கண்டறிந்து இற்றைப்படுத்த வேண்டும்.

உருவாக்க வேண்டியவை[தொகு]

  • கோயில்களுக்கான தரவுகளை வைத்து தலைப்புகள், அடிக்கடி வரும் குறிச்சொற்களுக்கு உருப்படிகள் உருவாக்க வேண்டும்

சேர்க்க வேண்டியவை[தொகு]

  • கோயில் தரவுகள் தொடர்பான புதிய பண்புகளை உருவாக்க வேண்டும்.

பெற வேண்டிய கூடுதல் தரவு[தொகு]

  • அருகில் உள்ள கோயில்கள் பற்றிய தரவு

உறுப்பினர்கள்[தொகு]

  1. --இரவி (பேச்சு) 06:02, 11 மே 2016 (UTC)
  2. BalajijagadeshBot என்ற தானியங்கியை விக்கிதரவில் செயல்படுத்தும் உரிமைப் பெற்றுள்ளேன். இத்தானியங்கி மூலம் பல தொகுப்புகளையும் விக்கிதரவில் செய்துள்ளேன். அதனால் இம்முயற்சிக்கும் தானியங்கி மற்றும் சுய பங்களிப்பு செய்ய ஆவல் கொண்டுள்ளேன். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 01:47, 20 பெப்ரவரி 2017 (UTC)

உசாத்துணை[தொகு]