விக்கிப்பீடியா:மேம்பாடு/2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாட்டிற்காக, 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் பணிகளுக்கான திட்டப் பக்கம்.

எண் மாதம் பணி திட்டத்தின் வகை திட்டப் பக்கம்
1 சனவரி 2024 தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் சிறப்பு மாதம் விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024
2 ஏப்ரல், மே, சூன் 2024 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் சிறப்புக் காலாண்டு விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024
3 சூலை 2024 தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் சிறப்பு மாதம் விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024
4 ஆகத்து 2024 மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல் சிறப்பு மாதம் விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2024
5 செப்டம்பர் 2024 பொதுவகத்திலுள்ள படிமங்களை கட்டுரைகளில் சேர்த்தல் சிறப்பு மாதம் விக்கிப்பீடியா:கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல்/2024
6 அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் சிறப்புக் காலாண்டு விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024

குறிப்புகள்:

  1. பிப்ரவரி 2024, மார்ச் 2024 மாதங்களில் பெண்ணியமும் நாட்டார் மரபும் 2024 எனும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
  2. அக்டோபர் 2024 மாதத்தின் முதல் வாரத்தில் 'விக்கி மாரத்தான் 2024' நடைபெறும்.

முன்னெடுப்புகள்[தொகு]

நீண்ட காலத்திற்கான ஏற்பாடுகள்[தொகு]

  1. விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2024
  2. விக்கிப்பீடியா:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி
  3. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்
  4. விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள்
  5. விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/வழிகாட்டல்கள்

நிகழ்வுகள்[தொகு]

  1. விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)
  2. விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024
  3. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024

ஆவணப்படுத்துதல்[தொகு]

  1. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/2024
  2. விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகள் (2021 முதல்)