விக்கிப்பீடியா:பயிலரங்குகள் 2023
தோற்றம்
தமிழ்நாட்டில் பயிலரங்குகளை இந்த ஆண்டில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.
நோக்கம்
[தொகு]- புதிய பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி, பங்களிப்பதற்கான பயிற்சியளித்தல்.
- உரிய பயிற்சிகளுக்குப் பிறகு, புதிய பயனர்களின் வாயிலாக கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளைச் செய்தல்.
கவனக்குவியம்
[தொகு]- கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்.
- மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் குறைந்தது ஒரு மேற்கோளாவது சேர்த்தல்.
- முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023
- அறிவியற் கட்டுரைகள்
நிகழ்வுகள் நடக்கும் காலம்
[தொகு]சூலை, ஆகத்து, செப்டம்பர் 2023
பயிற்சி பெற இருப்பவர்கள்
[தொகு]- கல்லூரி ஆசிரியர்கள்
- கல்லூரி மாணவர்கள்