விக்கிப்பீடியா:நிருவாகிகள் பணிப்பட்டியல்
Appearance
நிருவாக அணுக்கம் உள்ள பயனர்கள் கவனித்துச் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல்:
ஏற்கெனவே தெரிந்திருக்க வேண்டியவை
[தொகு]- விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள்
- நிறுவல் கொள்கைகள்: அனைத்து விக்கிமீடியா திட்டங்களுக்குமான துணை கொள்கை வழிகாட்டல்.
பொதுவான பணிகள்
[தொகு]- நிர்வாகிகள்
- நிருவாகிகளுக்கான வழிகாட்டி
- நிருவாகிகளின் சிக்கல்களை விவாதிக்கும் நிருவாகிக்களுக்கான அறிவிப்புப் பலகை
- விக்கிப்பீடியா:கொள்கைகளின் பட்டியல்
தடை
[தொகு]கலந்துரையாடலை நிறைவு செய்தல்
[தொகு]உள்ளடக்க கொள்கைகள்
[தொகு]பதிப்புரிமை
[தொகு]நீக்கல்
[தொகு]- துரித நீக்கல் தகுதிகள்
- Deletion guidelines for administrators
- Deletion policy
- Deletion process
- Undeletion policy
- Revision deletion policy
பக்கப் பாதுகாப்பு
[தொகு]முன்னிலையாக்கர்
[தொகு]Vandalism
[தொகு]பிற
[தொகு]- விசமத்தொகுப்புகளை உடனடியாக நீக்குதல்.
- கட்டுரைகளில் வேண்டுமென்றே நீக்கப்படும் பகுதிகளை மீள்வித்தல் (நாசவேலை).
- மேற்படி தொடர்ந்து செய்பவர்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அளிப்பது. (இதற்கு மின்னல் செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது)
- எச்சரிக்கையை மீறி தொடர்ந்து விசமச் செயல்களை செய்பவர்களைப் பங்களிப்பிலிருந்து தடுத்தல்.
- தேவையற்ற தொகுத்தல் போர் ஏற்படும்போது பக்கங்களைக் காப்பு செய்தல்.
நிலுவையில் உள்ளவை
[தொகு]- விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்
- ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள்
- பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்