உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நிருவாக அணுக்கம் இவை அன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குறுக்கு வழி:
WP:ANOT

இக்கட்டுரை, நிருவாக அணுக்கம் என்னவெல்லாம் கிடையாது என்ற புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இடப்படுகிறது.

பொதுவாக[தொகு]

சிலர் எண்ணுவது போல நிருவாகிகளுக்குக் கட்டளை அதிகாரம் ஏதும் இல்லை. அவர்கள் விக்கிப்பீடியாவின் கொள்கைகள், வழமைகளின் அடிப்படையில் சில நிலைப்பாடுகளை எடுத்து அவற்றை நிருவாக அணுக்கம் வழங்கும் கருவிகளின் மூலம் நடைமுறைப்படுத்த இயலும். பொதுவாக, அவர்கள் பயனர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும் தெளிவுகளையும் வழங்குபவர்களாக, பிறரின் கூட்டுறவைப் பெற்று இணைந்து செயற்படுவதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், ஒரு வழமையான நிறுவனத்தின் மேலாளர்கள் போல் அவர்கள் செயற்படுவதில்லை. ஏற்கனவே விக்கிப்பீடியா சமூகம் பொதுவாக ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே அவர்கள் பணி. எடுத்துக்காட்டுக்கு:

  • மற்றவர்கள் எதைப் பார்க்கலாம் என்பதை அவர்கள் முடிவு செய்வதில்லை. ஒரு பக்கத்தை நீக்கும் நிருவாகி, ஏற்கனவே இது போன்ற பக்கங்கள் நீக்குவதற்குத் தகுதி உடையன என்று விக்கிப்பீடியா சமூகம் ஏற்றுக் கொண்டுள்ள வரையறைகளின் அடிப்படையிலேயே செயற்பட முடியும். நிருவாகிகளே கொள்கைகளை உருவாக்க முடியாது. பக்கங்களைப் பூட்டுதல், பயனர்களைத் தடை செய்தல், தொகுப்புகளின் தரம் பற்றிய முடிவு என்பது போன்ற பல்வேறு செயற்படுகளுக்கும் இது பொருந்தும்.
  • எல்லாமே எப்படிச் செயற்படுகிறது என்று அவர்கள் அறிந்திருக்கத் தேவை இல்லை. பொதுவாக, அவர்களுக்கு அணுக்கம் உள்ள கருவிகளைத் தவறுதலாக பயன்படுத்தாத அளவுக்கு அவர்களுக்குத் தெரிந்திருந்தால் போதும். இங்கு தவறு செய்யாமல் இருந்தால் போதும் என்பதே எதிர்பார்ப்பு. எல்லாமே ஒரு நிருவாகிக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு அன்று. அனைத்துப் பயனர்களுக்கும் அணுக்கம் கொடுக்க இயலாத நடைமுறைக் காரணங்களை முன்னிட்டே நிருவாகிகளுக்கு மட்டும் சில கருவிகளுக்கான அணுக்கம் தெரிகிறோம். மிகவும் அனுபவம் வாய்ந்த நிருவாகிகள் - அல்லது அதற்கு மேலான பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உட்பட - கூட அனைத்தும் எப்படிச் செயற்படுகிறது என்று அறியாமல் இருக்கலாம்.
  • நிருவாகிகள் என்போர் குறித்த கருவிகளைக் கையாள்வதற்கு நம்பகமானவர்கள் என்று விக்கிப்பீடியா சமூகம் என்று கருதக்கூடியவர்கள். ஒரு பேச்சுக்கு, ஒரு நிருவாகி ஓரிரு ஆண்டுகள் பங்களிக்க இயலாமல் இருந்து திரும்பி வருகிறார் என்றால், திடீரென அவரது நம்பகத் தன்மை குறைந்து விட்டது என்று எண்ண எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, ஒரு நிருவாகியின் கடமை என்பது ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வது அன்று; மாறாக, ஏதேனும் ஒரு நிருவாகப் பணியைச் செய்ய முற்படும் போது அவர் பொறுப்புணர்வோடு செயற்பட்டால் போதும்.
  • பொதுவாக, நிருவாகிகள் மற்றவர்களின் மதிப்பைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால், ஒருவர் நிருவாகியாக இருப்பதாலேயே மற்றவர்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. உரையாடலால் முடிவெடுக்க வேண்டிய இடங்களில் தடையை முன்னிறுத்தக்கூடாது.

நிருவாகிகள் கூடுதல் திறம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரி. ஆனால், அவர்களைப் பற்றிய மிதமிஞ்சிய, தவறான எதிர்பார்ப்புகளையும் தவிர்க்கலாம். பொதுவாக, நிருவாகிகள் என்போர்:

  1. அனுபவம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் சமூகம் தேர்ந்தெடுத்த பயனர்கள்
  2. ஒரு பங்களிப்பாளராக, தொடர்ந்து நன்னயமான செயற்பாடுகளைக் கொண்டிருப்போர்.
  3. நடைமுறைக் காரணங்களை முன்னிட்டு, எல்லாராலும் பயன்படுத்தவிட இயலாத கருவிகளைக் கவனத்துடன் கையாள்பவர்கள். எடுத்துக்காட்டுக்கு, பக்கங்கள் நீக்கம், பயனர் தடை முதலிய கருவிகள்.
  4. தங்களுக்குக் கையளிக்கப்பட்ட கருவிகளைச் சமூகத்தின் ஏற்புடைய கொள்கைகளின் அடிப்படையில் மட்டும் கையாள்வார்கள் என்று சமூகம் நம்புகிறவர்கள்.

இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால்[தொகு]

நிருவாக அணுக்கம் ஒரு கேடயம் அன்று[தொகு]

Administrator status does not place you in an elevated status within Wikipedia. It is not the user-equivalent of a good article or featured article. Administrators rapidly find they have no extra sway in policy or other decisions because of an RfA. It does not affirm a user's contributions as an editor and is not an award for good editing or other good service. You will not gain respect simply by being an administrator. It may help to consider the other meaning of the word administrator, that is one who facilitates, rather than one who controls.

Adminship is simply a statement that the individual is a normal user whom the community views as likely to use the extra tools responsibly if allowed access to them. An admin is just a normal user with a mop and a bucket. It certainly does not give you any Sergeant-like authority.

நிருவாக அணுக்கம் ஓர் உரிமை அன்று[தொகு]

High edit counts and a dedication to Wikipedia often demonstrate reliability and aptitude for adminship. However, candidates with high edit counts sometimes fail to pass a Request for adminship, because RfA is about a user's approach and attitudes, not about "how much they do". This is not personal; it does not mean that the community fails to appreciate your contributions. A number of exceptional editors are not admins and will never be, some through choice, some through communal consensus. A number of admins regularly ask to drop their adminship, to leave behind administrative chores and get back to editing instead. Sometimes good contributors simply do not have the proper temperament to be admins; but they are still valuable. No number of edits or length of time on Wikipedia entitles one to adminship.

நிருவாக அணுக்கம் உங்களுக்குச் சிறப்புச் சலுகைகளை நல்காது[தொகு]

Every administrator must keep in mind that admins are tools of Wikipedia as a whole. This means that all policies apply to admins just as they do to any user—if not more so. Admins can be readily blocked, stripped of their admin tools, or banned. Admins must follow all of Wikipedia policies (such as the three-revert rule) and uphold consensus and a neutral point of view.

விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க நிருவாக அணுக்கம் கட்டாயமோ தேவையோ அன்று[தொகு]

Administrators have access to useful tools not available to other users, and are able to use these to serve Wikipedia in additional ways. However, some Wikipedians do not wish to become administrators—despite having the expected levels of experience and community support. Users may always reject the opportunity or nomination to stand for adminship. Additionally, many tools and site areas exist for ordinary users to help in ways they might not have initially considered—see Contributing to Wikipedia. Users can label the ways they contribute by, for example, joining WikiProjects and using the relevant Userboxes.

நிருவாக அணுக்கம் ஒரு விளையாட்டு அன்று[தொகு]

Putting yourself up for or nominating other Wikipedians to have an RfA is not a game and is serious. When you are an administrator you don't just block and unblock who you want, delete and undelete what you want, go around editing protected pages when you want or go protecting and unprotecting whatever you want. It's important to realize that any action you do with these functions can be reversed by another admin. Actions should be taken with good judgment. Be sure there is a consensus before your next action.

Blocking in particular is one of the most contentious acts an administrator can perform and is considered a very serious matter. Poorly placed blocks can result in you becoming unpopular with prominent members of the community, with apparent personal attacks towards you being defended as justifiable under the circumstances. On some occasions, a poor blocking history can result in an admin being desysopped.

நிருவாக அணுக்கம் விற்பனைக்கு அன்று[தொகு]

You, and only you should have access to the extra tools. Your access may be revoked if you are caught allowing someone else to use your account.

நிருவாக அணுக்கம் ஒரு பொருட்டே அன்று[தொகு]

Adminship is not meant to be anything special beyond access to extra editing tools which, pragmatically, cannot be given to every user. It does not give any extra status, weight in discussions, or special privileges beyond what is necessary to technically use those extra tools.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]