விக்கிப்பீடியா:கட்டக அணுக்கருக்கான வழிகாட்டல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
விக்கிப்பீடியா: கட்டக அணுக்கம்
WP:ADMINGUIDE
Wikipedia Administrator.svg

நோக்கம்[தொகு]

இந்த பக்கத்தின் நடைமுறை விதிகளின் படி, பிற பங்களிப்பாளர்களால் கட்டக அணுக்க (sysop=system operator) உரிமையைப் பெற்றவருக்கான வழிகாட்டல்கள் இங்கு தரப்படுகின்றன. இதில் கூறப்படாதவற்றை பின்பற்றும் சூழ்நிலை உருவானால், அப்பொழுது சமூகத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்புதான் செயற்படவேண்டும். இத்தகையச் சிறப்புரிமைகள், இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மட்டுமே தரப்படுகின்றன. இது ஒரு பதவி அல்ல. இந்த உரிமைப் பெற்றவர் மீது நம்பிக்கையின்மை ஏற்படின், இதன் உள்ளக விதிகளின் படி நீக்கவும் முடியும்.

வழிகாட்டல்கள்[தொகு]

இவற்றையும் காணவும்[தொகு]வார்ப்புரு:கட்டக அணுக்கங்கள்