விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியர் மின்னஞ்சல் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிபீடியா தொடர்பான சில செயற்பாடுகளை மின்னஞ்சல் ஊடாகவும் நடைபெறுவதுண்டு, எ.கா. Tamil Wikipedia 1000 Articles CD Project Proposal – Version 1.0. அவற்றைப் பற்றிய தகவல்களை விக்கிபீடியர் மின்னஞ்சல் பட்டியல் (Tamil Wikipedia Mailing List) தற்போது பரிமாறப்படுகின்றது.

இயன்றவரை குறைந்தளவு மின்னஞ்சல்களையே அனுப்ப முயலவேண்டும். விக்கிபீடியா தொடர்பற்ற விடயங்களுக்கு இந்த மின்னஞ்சல் பட்டியல் பயன்படுத்தப்படாமல் இருப்பது விரும்பத்தக்கது. விரும்பிய பயனர்கள் தங்கள் பெயர்களையும் இணைக்கலாம்.