பயனர்:Esakki dass

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Colorful Profile Under Construction
இசக்கி தாஸ்
செல்ல பெயர் துரை
பிறந்த தேதிமே 5, 1985
ஊர் பெருமாள் நகர்
மொழிதமிழ்
கல்வி
படிப்புஇளங்கலை பட்டம்
பள்ளியின் பெயர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,சென்னை
தொழில்தணிக்கையில்
E-Mailesakkidass@gmail.com
Website------

என் முழுப் பெயர் இசக்கி தாஸ் (பிறப்பு-பெருமாள் நகர், திருநெல்வேலி) என்னை செல்லமாக துரை என்று அழைப்பது உண்டு.எனக்கு ஐந்து சகோதரர்கள். ஒரு அண்ணன் மற்றும் முன்று தம்பிமார்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது போல எங்களுக்குள் என்றும் அன்பிற்கு பஞ்சம் இல்லை. சுருங்க சொன்னால் எங்கள் பூமி ஓர் பாண்டவர் பூமி.

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

என் வசதிக்காக[தொகு]

புதுக்கட்டுரை தொடங்க...அறிமுகம்[தொகு]

பிறப்பு[தொகு]

நான் பெருமாள் நகர் என்னும் சின்ன கிராமத்தில் பிறந்து வளர்த்தவன். பெருமாள் நகர் கிராமம், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம் ஆகும்.

கல்வி[தொகு]

எனது பள்ளி படிப்பு எட்டாம் வகுப்பு வரை எனது கிராமத்திலும் பின் பன்னிரண்டாம் வகுப்பு பரப்பாடி என்னும் கிராமத்தில் முடிந்தது. தொலை துர கல்வி முலம் எனது இளங்கலை பட்ட படிப்பு முடித்தேன். இப்பொழுது நான் தணிக்கையில் துறையில் வேலை பார்த்து வருகிறேன்.


நண்பர்கள்[தொகு]

நண்பன் என்பவன் நான் செய்த உதவிக்காக பதில் உதவி செய்ய காத்துருப்பவன் அல்ல. எதையும் எதிர்பாராமல் செய்பவன்.அவர்கள் என் பின்னல் நிற்பவர்கள் அல்ல, என் அருகில் நிற்பவர்கள்.

பொழுதுபோக்கு[தொகு]

நல்ல திரைப்படங்களை பார்ப்பதும், புத்தகங்களை படிப்பதும் எனது பொழுதுபோக்காக கொண்டு இருக்கிறேன்.

பங்களிப்புகள்[தொகு]

எனது தமிழ் விக்கி பங்களிப்புகள் : இங்கு சொடுக்குக!

எனது அனைத்து விக்கி பங்களிப்புகள் : இங்கு சொடுக்குக!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Esakki_dass&oldid=1087177" இருந்து மீள்விக்கப்பட்டது